காதல்



ஆசை தான்
இவள் தான் என்னவள்
என்றென் நண்பர்களிடம் 
அறிமுகம் செய்ய 

To intro my friends
as
she is my girl
ஆசை தான்
உன்னோடு பல
ஒளியாண்டுகள் பயணம் செய்ய 

To travel some long light years
with you
ஆசை தான்
தினம் தினம் உன்னோடு
ஆயிரம் காதல்
யுத்தங்கள் செய்ய

To fight atleast
a thousand love wars daily
ஆசை தான்
சமாதானம் செய்யும் சாக்கில்
உன் கை பிடிக்க உன்னை- தினம் 
ஒரு முறையேனும் முறைப்பிற்குள்ளாக்க

To make you angry
by which I can
touch your hands in name of consoling

ஆசை தான்
சாகும் அந்த நொடி
உன் மடி சாய்ந்து - என் 
காதல் சொல்லி கண் மூட

To let my last breath
in your lap saying
I LOVE YOU

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. You're lyrics are too good , as a girl I was stuck . I cherish you forever 😊😍

    ReplyDelete

AS PER THE WISH

AS PER THE WISH My car rushed towards my house and my mind rushed into the memories of my college days. The silent travel was di...