காதல்

முத்தம்


என் மார்போடு கிடக்கும் அவள் 
பூ கூந்தல் நான் கோத 
கடந்த நிமிடங்களின் காதல்க்  கூடலில் 
சிலிர்த்து போன செம்பருத்தி 
பொன் மேனி என் மீது - என் இதழ் தழுவி 
இட்டாள்  ஒரு முத்தம்.

வானவில் வாழ்க்கை 


உன் சிணுங்களிடும் வெக்கங்கள் 
அவ்வானம் ஈயும் வானவில்.
நீ உதிர்க்கும்போதெல்லாம் வண்ணமாகிறது 
என் வாழ்க்கை.

2 comments:

AS PER THE WISH

AS PER THE WISH My car rushed towards my house and my mind rushed into the memories of my college days. The silent travel was di...